Global T20 : Yuvaraj singh hit a flat six out of pakistan spinner shadab khan.
கனடாவின் குளோபல் டி20 தொடரில் யுவராஜ் சிங் அடித்த சிக்ஸ் வைரல் ஆகி வருகிறது. கனடாவில் நடக்கும் குளோபல் டி20 தொடரில் டொராண்டோ நேஷனல்ஸ் அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார் யுவராஜ் சிங்.